Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு சேவைகள் அரச நிறுவனங்களுக்கு

அரச நிறுவனங்களுக்கு

அமைச்சின் கீழ் பின்வரும் நிறுவனங்கள் தாபிக்கப்பட்டுள்ளன.
ஊவா மாகாண சுகாதார திணைக்களம் - A வகுப்பைச் சேர்ந்த திணைக்களமாகும்.
ஊவா மாகாண ஆயுர்வேத திணைக்களம் - A வகுப்பைச் சேர்ந்த திணைக்களமாகும்.
ஊவா மாகாண நன்னடத்தை திணைக்களம் - A வகுப்பைச் சேர்ந்த திணைக்களமாகும்.

இத்திணைக்களம் மாகாணப் பணிப்பாளர் / ஆணையாளர் மூலமாக அமுலாகி வருகின்றது.
இத்திணைக்களத்தின் கீழ் பின்வரும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
 

மாகாண சுகாதாரத் திணைக்களம்

  பதுளை மொனறாகலை
ஆதார வைத்தியசாலைகள் 3 3
மாவட்ட வைத்தியசாலைகள் 11 6
கிராமிய வைத்தியசாலைகள் 10 8
தோட்ட வைத்தியசாலைகள் 6 -
மத்திய மருந்தகங்கள் 19 11
சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகங்கள் 15 11
கிராமோதய சுகாதார நிலையங்கள் 37 47


ஆயுர்வேத திணைக்களம்

ஆயுர்வேத பெரியாஸ்பத்திரி -  தியதலாவ
ஆயுர்வேத வைத்தியசாலை -  பிபில மெதகம
ஆயுர்வேத வைத்தியசாலை -  கிரிஇப்பன்வௌ
ஆயுர்வேத மத்திய மருந்தகம் -  பதுளை
ஆயுர்வேத மத்திய மருந்தகம் - மொனறாகலை
ஆயர்வேத மூலிகைத் தோட்டங்கள் -  2
ஆயுர்வேத மருந்து உற்பத்தியகம் -  1


நன்னடத்தை திணைக்களம்

நன்னடத்தை அலுவலகங்கள் - 3
நன்னட்தை சிறுவர் இல்லங்கள் - 9
தொண்டர் சிறுவர் கிராமங்கள் - 1


கெப்பிட்டிபொல உறுதிசெய்யப்பட்ட பாடசாலை.
சுஜாதா செவன அரசாங்கப் பொறுப்பேற்றல் சிறுவர் இல்லம்.
 

  • மனிதவள அபிவிருத்தி

      அனுமதி தற்பொதைய என்.
    மாகாண சுகாதாரத் திணைக்களம் 4348 4136
    ஆயுர்வேத திணைக்களம் 463 421
    நன்னடத்தை திணைக்களம் 77 64


    அமைச்சினதும் பிரிவுகளினதும் கீழ் இயங்கிவருகின்ற திணைக்களங்களின் உத்தியோகத்தர்களின் வினைத்திறனையும் பயனுறுதியையும் மேம்படுத்தும் பொருட்டும் திறமைகளை மேம்படுத்துவதற்காகவும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிக்காக ஆண்டுதோறும் இலக்கமிடப்படும். இதற்கிணங்க 2009 ஆம் ஆண்டில் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி பற்றிய விபரங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

    திணைக்களம் நிதித்தோற்றுவாய் நடத்தப்பட்ட பயிற்சி நிழச்சிகள் பயிற்சி வழங்கப்பட்ட உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை
    சுதேச மருத்துவம் W/B 44 7870
    வெளிநாட்டு W/B - 28
    ஆயுர்வேத PSDG 01 60
    நன்னடத்தை PSDG 06 250
  •  
  • பௌதீக வளங்களின் அபிவிருத்தி
    இந்த அமைச்சு மற்றும் அமைச்சில் இயங்கி வருகின்ற திணைக்களங்களினால் வழங்கப்படுகின்ற சேவைகளை பரவலாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மாகாணம் பூராவிலும் வழங்கும் நோக்கத்துடன் 2009 ஆம் ஆண்டில் கீழே காட்டப்பட்டவாறு பௌதீக வளங்களின் அபிவிருத்தியின் போது பல்வேறு நிதித்தோற்றுவாய்களின் கீழ் பின்வரும் இலக்குகளை அடைய இயலுமாயிற்று.

மாகாண சுகாதார திணைக்களம் - தொடர்ச்சியான கைத்தொழில் பற்றிய விபரங்கள்
கைத்தொழிலின் தன்மை நிதியத்தின் தோற்றுவாய் 2009 ஆம் ஆண்டில் வேலைகளை நிறைவு செய்ய எதிர்பார்த்த கைத்தொழில்களின் எண்ணிக்கை 2009 ஆம் ஆண்டில் வேலைகள் நிறைவு செய்யப்பட்ட கைத்தொழில்களின் எண்ணிக்கை
பாரிய அளவிலான   திரட்டு நிதியம் 23 16
சிறிய அளவிலான உலகவங்கி உதவி 64 61


புதிய கைத்தொழில்கள் பற்றிய விபரங்கள்
கைத்தொழிலின் தன்மை நிதியத்தின் தோற்றுவாய் 2009 ஆம் ஆண்டில் வேலைகளை நிறைவு செய்ய எதிர்பார்த்த கைத்தொழில்களின் எண்ணிக்கை 2009 ஆம் ஆண்டில் வேலைகள் நிறைவு செய்யப்பட்ட கைத்தொழில்களின் எண்ணிக்கை
சிறிய அளவிலான திரட்டுநிதியம் 10
 
38
விசேட துப்பரவேற்பாட்டு கருத்திட்டம் (மலசலகூடம்) உலக வங்கி உதவி திரட்டு நிதியம்

48

100

100


ஆயுர்வேத திணைக்களம் - தொடர்ச்சியான கைத்தொழில்கள் பற்றிய விபரங்கள்
கைத்தொழிலின் தன்மை நிதியத்தின் தோற்றுவாய் 2009 ஆம் ஆண்டில் வேலைகளை நிறைவு செய்ய எதிர்பார்த்த கைத்தொழில்களின் எண்ணிக்கை 2009 ஆம் ஆண்டில் வேலைகள் நிறைவு செய்யப்பட்ட கைத்தொழில்களின் எண்ணிக்கை
2009 புதிய கைத்தொழில்கள் மாகாண விடய திட்டவட்டமான அபிவிருத்திக் கொடைகள் 04 04
2009 புதிய கைத்தொழில்கள் மாகாண விடய திட்டவட்டமான அபிவிருத்திக் கொடைகள் 11 11


நன்னடத்தை திணைக்களம் - தொடர்ச்சியான கைத்தொழில்கள் பற்றிய விபரங்கள்
கைத்தொழிலின் தன்மை நிதியத்தின் தோற்றுவாய் 2009 ஆம் ஆண்டில் வேலைகளை நிறைவு செய்ய எதிர்பார்த்த கைத்தொழில்களின் எண்ணிக்கை 2009 ஆம் ஆண்டில் வேலைகள் நிறைவு செய்யப்பட்ட கைத்தொழில்களின் எண்ணிக்கை
2009 தொடர்ச்சியான கைத்தொழில்கள் மாகாண விடய திட்டவட்டமான அபிவிருத்திக் கொடைகள் 01 01
2009 புதிய கைத்தொழில்கள் மாகாண விடய திட்டவட்டமான அபிவிருத்திக் கொடைகள் 08 08

 

 
 
 
 
 
 
மார்ச் 2020
S M T W T F S
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31 1 2 3 4